பைசாசம்

கோகுல் சேஷாத்ரி
4.08
91 ratings 15 reviews
Tirukkolakkudi, a tiny little village in Pandya territory one day wakes up to the reality that there might be a ghost haunting the Uruni or the main water source of the village. The responsibility of driving the ghost away from its station falls on Tiruvarangan, the village guard. Unable to resolve the issue which is getting complicated by the day, the young lad seeks the help of Vennadar his guide and mentor. Once Vennadar, an old man in his late fiftys enters the scene, the situation dramatically changes eventually culminating into a totally unexpected nail biting finish. Based on a stunning 11th Century CE inscription that directly talks about a Ghost. பைசாசம் ,வரலாற்று நாவல் உலகில் சற்று வித்தியாசமான முயற்சி.ஒரு சிறிய கிராமத்தில் சுற்றிச் சுழன்று நடக்கும் கதை. இராஜாக்கள் கத்தியைக் தூக்காமல் ஒற்றர்கள் வேவு பார்க்காமல் இளவரசிகள் காதல் புரியாமல் எளிமையான மனிதர்கள் இயல்பாக வந்து போகும் கதை. புகை சூழ்ந்த மயக்க உலகில் நிகழாமல் மண்ணோடு மண்ணாக வேர்பாய்ச்சி, கற்பனையின் எல்லை நிஜத்தின் விளிம்பைத் தொட்டுக் கொண்டு நிற்கும் கதை. கல்வெட்டுகளும் கோயில்களும் இதர ஆதாரங்களும் சுட்டிக்காட்டும் வலுவான வரலாற்றுப் பின்னணியில் அமைந்த வித்தியாசமான ஒரு வரலாற்று சரித்திர திகில் கதை.
Genres:
452 Pages

Community Reviews:

5 star
37 (41%)
4 star
33 (36%)
3 star
16 (18%)
2 star
1 (1%)
1 star
4 (4%)

Readers also enjoyed

Other books by கோகுல் சேஷாத்ரி

Lists with this book