காலச்சக்கரம் நரசிம்மா சரித்திர உண்மைகள் என்னும் கசப்பு மருந்தை, சர்க்கரை பாகு என்கிற எனது கற்பனையில் தோய்த்து, வாசகர்களுக்கு தந்துள்ளேன். சிலருக்கு கசப்பு மருந்து பிடிக்கலாம், சர்க்கரை பாகு திகட்டலாம். மற்றவருக்கு, சர்க்கரை பாகு இனிக்கலாம். கசப்பு மருந்தை விழுங்க அவர்கள் சிரமப்படக்கூடும்.
அவரவர்கள் சுவை உணர்வை பொறுத்தது. இந்த நாவல் முழுவதுமே கற்பனை என்று கூறினால் பலரது ஒப்பற்ற தியாகங்கள் வீணாக போய்விடும். முழுவதும் உண்மை என்று கூறினாலும், சர்ச்சைக்கு இடமாகிவிடும்.
எனவே இதை கற்பனை என்று எண்ணியே படியுங்கள். இதில் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களுக்கு பயணித்து, நான் கூறியவற்றில் எவை உண்மைகள் எவை கற்பனைகள் என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.
Genres:
683 Pages