Ramani Chandran 1980 களில் இயற்றப்பட்டக் காவியம் இது . சிரிப்பும் துடிப்புமாக இருக்கும் அனுசுயாவின் வாழ்க்கையில் போராட்டங்களுக்குக் குறைவே இல்லை. ஆனால் அதிலும் தலை நிமிர்ந்து நிற்கும் அவளுக்கு சித்தரஞ்சனோடு சொர்க்க வாழ்க்கை கையெட்டும் தூரத்தில் நிற்கிறது. அந்த நிலையிலிருந்து அதலப் பாதாளத்துக்கே தள்ளப் படுகிறாள் அனு -ஒரு பெண்ணினால். காப்பாற்றப் படுகிறாள் இன்னொரு பெண்ணினால். பழையபடி சிரித்துப் பழகும் அனு சித்தரஞ்சனுக்குக் கிடைப்பாளா?
Genres:
192 Pages