Indira Parthasarathy “நாம் ஏற்றுக்கொள்ளத் தயங்குகிற சில நிதர்சனமான உன்மைகளை இந்நாவல் உரத்துச் சொல்கிறது. முரண்பாடுகள் இல்லையென்றால் சுவாரசியங்கள் இல்லை. மிருகத்தன்மையில்லையென்றால் மனிதம் இல்லை. நாகரிகத்தை கொண்டாடும் ஒவ்வொரு மனிதனையும் ஒர் ஆதி மனிதனின் கரிய நிழல் விடாமல் பின் தொடர்கிறது. அந்த நிழலைத் தான் இந்திரா பார்த்தசாரதி இந்நாவல் மூலம் நமக்கு அடையாளம் காட்டுகிறார். மனித மனப்போராட்டாங்களை தத்ருபமாகப் படம் பிடுக்கும் தந்திர பூமி, இ.பா.வின் புகழ் பெற்ற முக்கிய படைப்புகளுள் ஒன்று. இ.பா. விவரிக்கும் தந்திர பூமி நமக்கு வெளியில் இல்லை; உள்ளெ. இதிலிருந்து யாரும் அவ்வளவு சுலபத்தில் தப்பிவிட முடியாது.”
Genres:
256 Pages